ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார

Election Commission of Sri Lanka Anura Kumara Dissanayaka Vijitha Herath Sri Lanka Presidential Election 2024
By Sathangani Aug 06, 2024 06:18 AM GMT
Report

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் (Presidential Election) தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று (06) தேர்தல்கள் ஆணைக்குழுவில் (Election Commision) குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் : போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது

ஜனாதிபதி தேர்தல் : போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது


கட்டுப்பணம் செலுத்திய 18 வேட்பாளர்கள்

நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய அரசியலை வெல்வதே தமது கட்சியின் நோக்கமாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார | Akd Places Deposit To Contest President Electioion

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேர்தல் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், நாட்டின் தலைமைக்கு தெளிவான அரசியல் தலைவரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மக்கள் தற்போது நாட்டை அனுரவிற்கு கையளிப்பதற்கு தயாராக உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa), பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka), விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் சரத் பொன்சேகா

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் சரத் பொன்சேகா

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன தம்பதி

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன தம்பதி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025