பாரியளவில் குறைவடைந்த மது உற்பத்தி
Ministry of Finance Sri Lanka
Excise Department of Sri Lanka
By Sumithiran
நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட பொது நிதி முகாமைத்துவ அறிக்கையின்படி, இலங்கையில் கடந்த வருடம் (2023) முதல் மாதத்தில் மது உற்பத்தி 13.4 வீதத்தால் அதாவது 27 மில்லியன் லீற்றராக குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் இந்தக் காலப்பகுதியில், இலங்கையில் மது உற்பத்தி 31.2 மில்லியன் லீற்றராக இருந்ததுடன், 2023 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் மது உற்பத்தி 13.4 வீதத்தால் குறைந்துள்ளது.
குறைவடைந்த கலால் வருமானம்
2022 ஆம் ஆண்டின் முதல் மாதத்துடன் ஒப்பிடுகையில் கலால் வருமானம் 0.4 வீதத்தால் 124 பில்லியன் ரூபாவாக குறைந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
2022 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில், நாட்டின் கலால் வருமானம் 124.6 பில்லியன் ரூபாவாகும். கடந்த ஆண்டில் (2023) மதிப்பிடப்பட்ட கலால் வருவாயில் 58 சதவீதம் எட்டப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி