புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொத்து ரொட்டியுடன் ஒப்பிட்ட நீதியமைச்சர்!
srilanka
parliament
podujana peramuna
ali sabry
By Vasanth
ஒரு நாடு ஒரு சட்டம் என்ற வரையறை குறித்து அரசாங்கத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், முன்நோக்கி செல்லும் போது அவசியமற்ற சட்டங்கள் இருந்தால் அவற்றை நீக்க தயார் எனவும்
கொத்து ரொட்டியை தயாரிப்பது போல் உடனடியாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர முடியாது எனவும், இது குறித்து சமூகத்திற்கு விளக்கப்பட்டு கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டும் எனவும், சகல இனங்களின் உதவியுடன் சிறந்த நாட்டை உருவாக்க அதனை சரியான முறையில் செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி