செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் : வெளியான மர்மம்

World Technology
By Shalini Balachandran Nov 24, 2024 09:37 AM GMT
Report

செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செவ்வாய் கிரகத்தில் விழுந்த விண்கல் NWA7034 இன் ஒரு பகுதி ஆய்வு செய்யப்பட்ட போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய சான்றுகள் செவ்வாய் கிரகத்தில் பண்டைய காலத்தில் சூடான நீர் ஓடியதற்கான ஆதாராத்தை காட்டுகின்றன.

தற்போதும் போது அங்கு வறண்ட நிலைமைகள் இருந்தபோதிலும், சிவப்பு கிரகம் பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருந்ததை காட்டுகிறது.

நெதன்யாகுவை கைது செய்ய தயாராகும் கனடா: ட்ரூடோ வழங்கிய உறுதி!

நெதன்யாகுவை கைது செய்ய தயாராகும் கனடா: ட்ரூடோ வழங்கிய உறுதி!

சமீபத்திய தகவல்

இந்த சமீபத்திய தகவல் 2011 இல் சகாரா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டNWA7034 என்ற செவ்வாய் கிரக விண்கல் மூலம் தெரியவந்தது.

4.45 பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல் இதை கூறுகின்ற நிலையில் இரண்டு பில்லியன் ஆண்டுகள் பழமையான செவ்வாய் விண்கல், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பழமையான விண்கல் ஆகும்.

செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள் : வெளியான மர்மம் | Aliens Arrive On Mars Via Crashed Spacecraft

அதன் பளபளப்பான கருப்பு தோற்றம் காரணமாக "அழகு கருப்பு" என்று அழைக்கப்படுவதுடன் அந்த விண்கல்லில் நீர் நிறைந்த திரவங்களின் கைரேகைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

மேலும், பூமியில் வாழ்வின் வளர்ச்சிக்கு நீர்வெப்ப அமைப்புகள் அவசியம் என்றும், அவர்களின் கண்டுபிடிப்புகள் செவ்வாய் கிரகத்திலும் தண்ணீர் இருப்பதாகக் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

ரஷ்ய இராணுவ அதிகாரிகளுக்கு புடினின் அதிரடி உத்தரவு : வலுக்கும் போர் பதற்றம்

ரஷ்ய இராணுவ அதிகாரிகளுக்கு புடினின் அதிரடி உத்தரவு : வலுக்கும் போர் பதற்றம்

சுரங்கத்தில் கொட்டி கிடந்த விலைமதிக்க முடியாத தங்கம் : எந்த நாட்டில் தெரியுமா !

சுரங்கத்தில் கொட்டி கிடந்த விலைமதிக்க முடியாத தங்கம் : எந்த நாட்டில் தெரியுமா !

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019