எல்லை மீறும் ரஷ்யா: படையெடுக்கும் நேட்டோ அமைப்பு

Ukraine World Russia
By Shalini Balachandran Apr 25, 2024 11:39 AM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா ஏவும் ஏவுகணைகளானது போலந்து நாட்டின் வான் எல்லைக்குள் செல்வதற்கு போலந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளை தாண்டி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் ரஷ்யா ஏவும் ஏவுகணைகள் எல்லையில் உள்ள போலந்து நாட்டின் வான் எல்லைக்குள் செல்வதனால் குறித்த எதிர்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போலந்து எல்லைப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தியிருந்தாலும் ஒருவேளை போலந்து நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தால் நேட்டோ அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரி பண்ணை!

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபரி பண்ணை!

மேற்கத்திய நாடுகள் 

இதற்கான அவசியம் இதுவரை ஏற்படாத நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகள் தலையிட வேண்டாமென ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எல்லை மீறும் ரஷ்யா: படையெடுக்கும் நேட்டோ அமைப்பு | All Countries In Noto Warned Of War Against Russia

இந்த நிலையில் இது தொடர்பாக போலந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ரடேக் சிர்கோர்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ரஷ்யா நேட்டோ மீது தாக்குதல் நடத்தினால் அது அவர்களுக்கு தோல்வியில்தான் முடிவடையும் இருப்பினும் நேட்டோ தனது பாதுகாப்பை இன்னும் அதிரிக்க வேண்டும்.

ஒரு பில்லியன் ரூபா இழப்பீட்டைக் கோரும் மைத்திரி

ஒரு பில்லியன் ரூபா இழப்பீட்டைக் கோரும் மைத்திரி

வளர்ச்சியும் பாதுகாப்பும்

ஐரோப்பிய யூனியன் திட்டங்களை அமைக்கும் நாடுகளின் குழுவில் மீண்டும் போலந்து இணைய விரும்புவதுடன் போலந்தின் வளர்ச்சியும் பாதுகாப்பும் அட்லாண்டிக் கடல் கடந்த ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.

எல்லை மீறும் ரஷ்யா: படையெடுக்கும் நேட்டோ அமைப்பு | All Countries In Noto Warned Of War Against Russia

அத்தோடு போலந்து உலகளாவிய சவால்களுக்கு பொறுப்பேற்க தயாராக உள்ளதுடன் ஜெர்மனி உடனான நட்பு முக்கியமானதாக இருப்பதோடு நேட்டோ அமைப்பில் உள்ள போலந்து, ரஷ்யா மற்றும் பெலாரஸ் எல்லைகளை பகிர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் எல்லையையும் பகிர்ந்துள்ளதுடன் மேற்கத்திய நாடுகளில் ஆயுதங்கள் உக்ரைனுக்கு செல்ல முக்கிய புள்ளியமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய கல்வியியற் கல்லூரி ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியான தகவல்

புதிய கல்வியியற் கல்லூரி ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியான தகவல்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026