மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி
srilanka
health staff
tired
By Jaso
நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒக்ஸிஜன் பற்றாக்குறைக்கு முன்னர் மருத்துவமனை ஊழியர்களின் பற்றாக்குறை இருக்கலாம் என்று களுபோவில போதனா மருத்துவமனையின் துணைப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷன் பெல்லானா தெரிவித்துள்ளார்.
அதிகரித்த கொரோனா நோயாளர்களால் மருத்துவமனை ஊழியர்கள் சோர்வடைந்துள்ளதாகவும், தொடர்ந்து தரமான சேவையை வழங்கும் திறனில் சிக்கல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களை அதிகளவில் அனுமதிக்கும் வைத்தியசாலைகளில் களுபோவில போதனா மருத்துவமனையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி