இராணுவம் மீதான குற்றச்சாட்டு - சவேந்திர சில்வா முற்றாக மறுப்பு
allegation
shavendrasilva
srilanka army
By Sumithiran
இராணுவம் தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என இராணுவத் தளபதியும் கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு தொடர்பில் இராணுவம் இடையூறுகளை ஏற்படுத்துவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே இராணுவத்தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
-
இது போன்ற மேலும் பல செய்திகளுடன் இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி