மீண்டும் முதல்வராக எடப்பாடி..! அடித்துக் கூறும் உறுப்பினர்: திமுக தரப்பின் நிலைப்பாடு

Vidharth Vijay ADMK DMK TVK
By Thulsi May 08, 2026 07:24 AM GMT
Report

தமிழகத்தில் நிலவும் அரசியல் இழுபறிக்கு இடையே, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார் என அதிமுக மாநிலங்கவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சில ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன, அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் சென்னைக்கு வந்துக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்குச் சென்று அவருடன் தம்பிதுரை எம்பி ஆலோசனை நடத்தினார்.

பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..!

பின்னப்படும் சதிவலை - பதவி விலக தயாராகும் தவெகவின் 108 எம்.எல்.ஏக்கள்..!

மீண்டும் அதிமுக ஆட்சி

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

மீண்டும் முதல்வராக எடப்பாடி..! அடித்துக் கூறும் உறுப்பினர்: திமுக தரப்பின் நிலைப்பாடு | Alliance Between Dmk And Aiadmk Is Not Possible

மக்கள் எங்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் எங்களது அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் உயிருக்கு ஆபத்து...! பாஜகவின் ஆட்டம் - காவல்துறையில் அவரசமாக முறைப்பாடு

விஜய்யின் உயிருக்கு ஆபத்து...! பாஜகவின் ஆட்டம் - காவல்துறையில் அவரசமாக முறைப்பாடு

இணைய வாய்ப்பில்லை

திமுகவும் அதிமுகவும் இணைய வாய்ப்பில்லை என திமுக நிர்வாகி டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் முதல்வராக எடப்பாடி..! அடித்துக் கூறும் உறுப்பினர்: திமுக தரப்பின் நிலைப்பாடு | Alliance Between Dmk And Aiadmk Is Not Possible

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் எதிர் எதிர் துருவங்கள் என்றும் எதிர்க்கட்சியாக திமுக எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காகவே ஆலோசனை நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமைவது சாத்தியமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.    

11 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றிய வெளிநாட்டு ஜனாதிபதி!

11 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றிய வெளிநாட்டு ஜனாதிபதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026