தேர்தலுக்காக மாபெரும் கூட்டணி: இணையப்போகும் ரணில் மற்றும் மகிந்த! பேச்சுவார்த்தை தீவிரம்

SJB Mahinda Rajapaksa Ranil Wickremesinghe
By pavan Sep 14, 2023 06:20 AM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை அடுத்த தேர்தலுக்கு முன்னதாக ஒரு மாபெரும் கூட்டணியை அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டணி தொடர்பிலான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த பேச்சுக்கள் நாட்டை ஆள்வதற்கான பொதுவான கொள்கை மற்றும் கட்டமைப்பிற்கு உடன்பட முயற்சிப்பதும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.

உலகறிந்த கொலைகாரனே கோட்டாபய: எழுத்தாளர் ஜெயபாலன் குற்றச்சாட்டு

உலகறிந்த கொலைகாரனே கோட்டாபய: எழுத்தாளர் ஜெயபாலன் குற்றச்சாட்டு

ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள்

இந்த நடவடிக்கைக்கு பெரும்பான்மை ஒருமித்த கருத்து உள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும், அடுத்த தேர்தலில் இரு தரப்பினரும் வெற்றிபெற ஒரே வழி கூட்டணியில் இணைந்து செயல்படுவதுதான் என்பதில் இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளனர்.

தேர்தலுக்காக மாபெரும் கூட்டணி: இணையப்போகும் ரணில் மற்றும் மகிந்த! பேச்சுவார்த்தை தீவிரம் | Alliance Elections Ranil And Mahinda To Team Up

இப்போது எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சில உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பசில் ராஜபக்சவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அண்மையில் ஒரு பேச்சு வார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

அதிபராக கோட்டாபய : முடிவை மாற்றியிருப்பர் சஹ்ரான்கள்

அதிபராக கோட்டாபய : முடிவை மாற்றியிருப்பர் சஹ்ரான்கள்

மகிந்த ராஜபக்ச என்ன பங்கு 

தேர்தலுக்காக மாபெரும் கூட்டணி: இணையப்போகும் ரணில் மற்றும் மகிந்த! பேச்சுவார்த்தை தீவிரம் | Alliance Elections Ranil And Mahinda To Team Up

இந்தநிலையில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் விக்ரமசிங்க போட்டியிடும் நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச என்ன பங்கு வகிக்கிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


you may like this

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026