வருமான வரி அறவிடல் தொடர்பான மாற்றுத் திட்டம் : ஹர்ஷ டி சில்வா

Sri Lanka Harsha de Silva Income Tax Department
By Beulah Oct 09, 2023 02:26 AM GMT
Report

பணவீக்கம் வீழ்ச்சி என்பது பொருட்களின் விலை குறைவடைவதல்ல. பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் வேகம் குறைவடைவதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம்(08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

பெண்களுக்கு பாதுகாப்பாய் அன்று ஒரு தேசம் இருந்தது

பெண்களுக்கு பாதுகாப்பாய் அன்று ஒரு தேசம் இருந்தது

மூளைசாலிகள் வெளியேற்றம்

“முன்னர் அதிகரித்த விலைகள் இன்றும் அதே நிலைமையிலேயே காணப்படுகின்றன. இதன் காரணமாகவே மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறும் வீதமும் அதிகமாகக் காணப்படுகிறது.

வருமான வரி அறவிடல் தொடர்பான மாற்றுத் திட்டம் : ஹர்ஷ டி சில்வா | Alternative Scheme For Income Tax Harsha De Silva

அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட மீளாய்வு நிறைவடைந்துள்ள போதிலும், இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. எனினும் நாணய நிதியத்தால் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சியானாலும் வரிகளை அறவிட வேண்டாம் என்று எம்மால் கூற முடியாது. காரணம் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் தன்னிச்சையான தீர்மானங்களால் அரச வரி வருமானம் குறைவடைந்துள்ளதாக நாமே தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்தோம்.

இலங்கை போன்ற நாடுகளுக்கு மொத்த தேசிய உற்பத்திக்கு சமமாக 20 சதவீதமேனும் வரி அறவிடப்பட வேண்டும். எனினும் நியாயமற்ற விதத்தில் வரி அறவிடப்படக் கூடாது.

அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமானத்தை ஈட்டும் அதே வேளை, வருமான வரி அறவீட்டை எவ்வாறு முகாமைத்துவம் என்பது தொடர்பில் நாம் தரவு பகுப்பாய்வொன்றை முன்னெடுத்திருக்கின்றோம்.

அதற்கமைய அடிப்படை சம்பளம் 50 000 முதல் அடுத்தடுத்த அதிகரிப்புக்களுக்கு ஏற்பட 6 முதல் 24 சதவீதம் வரை வரியை அறிவிட்டால் அது பொறுத்தமானதாக இருக்கும். இதன் மூலம் வருடத்துக்கு 83 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற முடியும்.

எனவே வரி முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று நாம் கூறவில்லை. அதே வேளை எவ்வாறு வரி அறவிடப்பட வேண்டும் என்ற மாற்றுத் திட்டத்தையும் முன்வைத்துள்ளோம்.” என்றார்.

ராஜபக்சாக்களுக்கு ஆதரவாக செயல்பட நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை : முஜுபுர் ரஹ்மான்

ராஜபக்சாக்களுக்கு ஆதரவாக செயல்பட நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை : முஜுபுர் ரஹ்மான்

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026