அம்பானி திருமணத்தில் ஆட்டம் போட்ட தோனி: வைரலாகும் காணொளி

MS Dhoni Mukesh Dhirubhai Ambani Dwayne Bravo Anant Ambani Nita Ambani
By Shadhu Shanker Mar 03, 2024 12:10 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஸ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தனது மனைவி சாக்‌ஷி உடன் நடனமாடிய காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது.

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சென்டிற்கும் ஜூலை 12 ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்கான முந்தைய கொண்டாட்டம் ஜாம்நகரில் சமீபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

ஆனந்த் அம்பானி திருமணம்

இதில் உலக பணக்காரர்களான மார்க் ஜுக்கர்பெர்க் - மெட்டா நிறுவனர் (Mark Zuckerberg - Meta), டெட் பிக் - மோர்கன் ஸ்டான்லி தலைமை செயல் அதிகாரி (Ted Pick - Morgan Stanley),பில் கேட்ஸ் - மைக்ரோசாப்ட் நிறுவனர் (Bill Gates - Microsoft) என பலர் கலந்து கொண்டனர்.

அம்பானி திருமணத்தில் ஆட்டம் போட்ட தோனி: வைரலாகும் காணொளி | Ambani Son Marriage Dhoni Sakshi Dj Bravo Dance

திரைப்பிரபலங்களான சாரூக்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், இயக்குனர் அட்லீ ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

அதைப்போல பிரபலமான விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர், தோனி, ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, கிரோன் பொல்லார்ட், பிராவோ, சானியா மெர்சா ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தோனி-சாக்‌ஷி நடனம்

இந்த திருமண விழாவில் கலந்து கொண்டதோனி(M.S Dhoni), தனது மனைவி சாக்‌ஷி(Sakshi) மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னாள் வீரர் DJ பிராவோ(Bravo) உடன் இணைந்து டாண்டியா(Dandiya) நடனமாடி மகிழ்ந்துள்ளார்.

தோனி நடனமாடிய காணொளியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024