தினமும் 16 கோடி ரூபாய் செலவழிக்கும் அமெரிக்க கோடீஸ்வரர்!

United States of America World
By Shadhu Shanker Sep 26, 2023 06:11 PM GMT
Report

அமெரிக்க கோடீஸ்வரர் பிரையன் ஜான்சன் என்பவர்  என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தினமும் 16 கோடி ரூபாய் செலவழிப்பதாக தெரிய வந்துள்ளது.

இவர் 3300 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியானவர் என கூறப்படுகின்றது.

தன்னை இளமையாக காட்டி கொள்ள வேண்டும் என தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தினமும் 16 கோடி ரூபாய் செலவழிக்கும் அமெரிக்க கோடீஸ்வரர்! | American Businessman Spends Crore Daily Stay Young

பசிலுக்கு ‘குட்பை’ரணிலுடன் இணையும் மொட்டு எம்.பிக்கள்

பசிலுக்கு ‘குட்பை’ரணிலுடன் இணையும் மொட்டு எம்.பிக்கள்

111 மாத்திரைகள்

46 வயதான குறித்த நபர் தனது உடல் உறுப்புகள் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என தினமும் 111 மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாக தெரிய வருகின்றது.

மேலும் தனது டீன்-ஏஜ் மகனின் ரத்த பிளாஸ்மாவை எடுத்து தனது உடலில் செலுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

கொலாஜன், ஸ்பெர்மிடின், கிரியேட்டின் போன்றவை அடங்கிய கிரீன் ஜெயன்ட் என்ற ஸ்மூத்தியை தினசரி உட்கொள்ளும் அவர், உடல் கொழுப்பு பரிசோதனை, எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற மருத்துவ உபகரணங்களுடன் தம்மை கண்காணித்துக் கொள்ள 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவையும் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது சொகுசு காரை தனது உடல் அதிரக் கூடாது என்பதற்காக மணிக்கு வெறும் 16 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்குவதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

பதுளை தீ விபத்து: சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரை!(படங்கள்)

பதுளை தீ விபத்து: சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரை!(படங்கள்)

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது!

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது!

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016