விசேட அதிரடிப்படையின் வேட்டையில் சிக்கிய வெடிபொருட்கள்
Police
Gampaha
SriLanka
Mirigama
By Chanakyan
காவல்துறையின் விசேட அதிரடிப் படையினர் கம்பஹா - மீரிகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பத்தின் போது அதேயிடத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 81 ஜெலிக்னைட் குச்சிகள், 75 கிலோ அம்மோனியா நைட்ரைட், 107 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மீரிகம காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
