பரசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் பரிதாபமாகப் பலி!

srilanka death eastern province amparai
By Vasanth Mar 21, 2021 01:57 PM GMT
Report

அம்பாறை பிரசேத்தில் பரசூட் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பாறை உகன விமானப்படை முகாமின் பரசூட் பயிற்சியின் போது இடம்பெற்ற விபத்தின் போதே விமானப்படை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் 34 வயதுடைய இரத்மலானை விமானப்படை முகாமைச் சேர்ந்த விமானப்படைத் தளபதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8000 அடி உயரத்தில் பரசூட் பயிற்சியில் ஈடுபட்ட போதே பரசூட் வீழ்ந்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இரண்டு பரசூட்கள் ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி