பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களை சந்திக்கும் அண்ணாமலை..!

Sri Lanka K. Annamalai
By Kiruththikan Jun 21, 2023 01:40 PM GMT
Report

பிரித்தானியா சென்றுள்ள தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அங்குள்ள ஈழத்தமிழர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

குறித்த நிகழ்வானது, பிரித்தானியாவில் உள்ள nakshatra hall, snakey lane, feltham tw13 7na எனும் இடத்தில் எதிர்வரும் 23ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

முற்பதிவு செய்பவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படவுள்ளதால் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் MeetAnnamalai.eventbrite.com இந்த இணைப்பின் மூலம் முற்பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை - இந்திய விவகாரம்

பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களை சந்திக்கும் அண்ணாமலை..! | Annamalai Meets The Elamites In Uk

இலங்கை - இந்திய விவகாரத்தில் இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்தவும் குறிப்பாக தமிழர் வாழ் பிரதேசங்களான வடக்கு - கிழக்கு பகுதிகளில் அதீத ஆர்வம் காட்டி வரும் அண்ணாமலையின் பிரித்தானிய பயணமும், அங்கு ஈழத்தமிழர்களை சந்திக்கவுள்ள விடையமும் உற்றுநோக்கத்தக்கதாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026