அதிபர் ரணிலின் வடக்கு விஜயம் குறித்து வெளியான அறிவிப்பு

Jaffna Kilinochchi Mullaitivu Ranil Wickremesinghe Northern Province of Sri Lanka
By Sathangani May 23, 2024 07:35 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை (24) வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

3 நாட்கள் விஜயமாக வடக்கிற்கு புறப்படும் அதிபர் ரணில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார்.

இதேவேளை வடக்கில் உள்ள இளைஞர்களுடன் அதிபர் விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோர விபத்துக்குள்ளான கார்:: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி - சிறுவன் காயம்

கோர விபத்துக்குள்ளான கார்:: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி - சிறுவன் காயம்

மருத்துவ பீட பயிற்சிப் பிரிவு

மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பயிற்சிப் பிரிவொன்றையும் அதிபர் திறந்து வைக்கவுள்ளார்.

அதிபர் ரணிலின் வடக்கு விஜயம் குறித்து வெளியான அறிவிப்பு | Announcement About President Ranil S North Visit

அத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் பெண்கள் சுகாதார பிரிவொன்றும் அதிபர் ரணிலால் திறந்து வைக்கப்படவுள்ளது.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் இதய நோய் பிரிவும், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிய விடுதியொன்றும் அதிபரால் திறந்து வைக்கப்படவுள்ளன.

இந்தியாவில் கைதான ஐ.எஸ் உறுப்பினர்கள் குறித்த விசாரணைக்கு விசேட குழு

இந்தியாவில் கைதான ஐ.எஸ் உறுப்பினர்கள் குறித்த விசாரணைக்கு விசேட குழு

ஆசிரியர்களுக்கு நியமனம்

இவை தவிர யாழ்ப்பாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்விலும் அதிபர் பங்கேற்கவுள்ளார்.

அதிபர் ரணிலின் வடக்கு விஜயம் குறித்து வெளியான அறிவிப்பு | Announcement About President Ranil S North Visit

இவ்வாறாக 10 முக்கிய நிகழ்வுகளில் அதிபர் கலந்து கொள்ளவுள்ளார்.

அது மாத்திரமின்றி வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இவ்விஜயத்தின் போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.

எனினும் அரசியல் ரீதியான சந்திப்புக்கள் எவையும் திட்டமிடப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.

யாழ். நயினை நாகபூசணி அம்மன் திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ். நயினை நாகபூசணி அம்மன் திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025