பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
Sri Lanka
Department of Examinations Sri Lanka
General Election 2024
By Sumithiran
நவம்பர் 14ஆம் திகதி பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படாது என பரீட்சை திணைக்களம்(department of examinations) அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, அன்றைய தினத்திற்கான சாளரம் மற்றும் இணையவழி சேவைகள் இயங்காது என திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆட்பதிவு திணைக்களமும் இயங்காது
இதேவேளை ஆட்பதிவு திணைக்களத்தில், எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை அன்று, பொதுமக்கள் சேவை இடம்பெறாது என்று திணைக்களத்தின் பதில் செயலாளர் நாயகம் சூரியபெரும தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி