பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

Election Commission of Sri Lanka Ministry of Education Sri Lankan Schools
By Raghav Nov 08, 2024 03:21 AM GMT
Report

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை முதல் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education) தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக சவுதி அரேபிய பாலைவனத்தில் பனிப்பொழிவு! காரணம் என்ன தெரியுமா

வரலாற்றில் முதல் முறையாக சவுதி அரேபிய பாலைவனத்தில் பனிப்பொழிவு! காரணம் என்ன தெரியுமா

 

தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri lanka) கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு | Announcement School Holiday In Srilanka

அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வாக்குச் சாவடி மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 12ஆம் திகதி பாடசாலை நேரத்துக்குப் பிறகு அந்தந்த கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் நவம்பர் 18ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற தமிழ் மக்களின் பொருளாதாரம்: கடுமையாக சாடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற தமிழ் மக்களின் பொருளாதாரம்: கடுமையாக சாடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

விசாரணைக்கு வந்த மைத்திரியின் ரிட் மனு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

விசாரணைக்கு வந்த மைத்திரியின் ரிட் மனு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026