மேலும் உச்சம் தொட்டது கொரோனா உயிரிழப்பு
corona
death
increase
By Sumithiran
கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, நாட்டில் நேற்றைய தினம் (26) 214 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 120 ஆண்களும் 94 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி