சிறுவர்களை தாக்கும் மற்றுமொரு நோய் -மருத்துவ நிபுணர் கடும் எச்சரிக்கை
srilanka
children
disease
By Jaso
கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சிறுவர்களுக்கு, மற்றுமொரு நோய் பரவி வருவதாக பொரள்ளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் டொக்டர் நளின் கித்துல்வத்த குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய வகை நோய் தொற்றிய 34 சிறுவர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நோய் தொற்று குறித்து, பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி