நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்
Earthquake
Nepal
By Sathangani
நேபாளத்தில் இன்று (05) காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காத்மாண்டுவில் இருந்து வடக்கே 169 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
157 பேர் பலி
இதேவேளை மேற்கு நேபாளத்தில் கடந்த 3ஆம் திகதி இரவு ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 2 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
11 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி