ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க செந்தில் தொண்டமான் பரிந்துரை
Senthil Thondaman
Eastern Province
By Laksi
HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பரிந்துரை விடுத்துள்ளார்.
உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDE) கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாகக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறை சேரியின் செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது்.
பரிந்துரை
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ளவர்களுக்கு நியமனம் வழங்குமாறு திறைசேரிக்கு செந்தில் தொண்டமான் பரிந்துரை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 49 நிமிடங்கள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி