ஈழத்தமிழர்களின் திறமைகளுக்கு உலகளாவிய ரீதியில் விரிந்த வாய்ப்புகள்...!
ஈழத்தமிழர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உலகலாவிய ரீதியில் காணப்படுவதாக தென்னிந்திய திரை தொழிநுட்ப பிரபலம் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்திய சினிமா துறையில் திறமையை காட்ட இங்கிருக்கும் இளைஞர்கள் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர்.
இருப்பினும் இதனை தாண்டி புலம்பெயர் நாடுகளில் அவர்களது திறைமையை காட்டுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அதிகம் உள்ளது.
இதனால் இந்தியாவில் மட்டுமன்றி உலகெங்கிலும் அவர்களது திறமை மேம்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிநுட்ப வளர்ச்சி, புலம்பெயர் மக்களின் வளர்ச்சி மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது அகளங்கம் நிகழ்ச்சி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening