கைரேகை பதிவு :அர்ச்சுனா எம்.பி முன்வைத்த வாதம்

Parliament of Sri Lanka Ramanathan Archchuna
By Sumithiran Aug 20, 2025 04:29 PM GMT
Report

நாடாளுமன்றிலிருந்து கைரேகை பதிவை முதலில் ஆரம்பிக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 இன்று இங்கு எத்தனை எம்.பி.க்கள் நாடாளுமன்றில் உள்ளனர் என்று பாருங்கள். நாங்கள் மொத்தம் 350,000 ரூபாய் சம்பளம் பெறுகிறோம். சில எம்.பி.க்கள் 66 அமர்வுகளில் 25 அமர்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்," என்று அவர் கூறினார், நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு மில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகிறது, ஆனால் சில எம்.பி.க்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.

அனைத்து தொழில்களிலும் கட்டாய கைரேகை விதி

சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்று கூறிய எம்.பி., மருத்துவத் துறை, காவல்துறை மற்றும் சட்டத் துறை உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் கட்டாய கைரேகை விதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

கைரேகை பதிவு :அர்ச்சுனா எம்.பி முன்வைத்த வாதம் | Archuna Mp Proposes Fingerprinting Parliament

"ஒரு மருத்துவராக நான் மேலதிக நேர வேலைக்காக கோரிக்கை விடுத்துள்ளேன், ஏனெனில் துணை அமைச்சரும் அதையே செய்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்

சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். நீதிபதிகளுக்குப் பொருந்தும் சட்டம் சட்டத்தரணிகளுக்கும் பொருந்த வேண்டும். மருத்துவமனை பணிப்பாளருக்குப் பொருந்தும் சட்டம் சிறு ஊழியர்களுக்கும் பொருந்த வேண்டும்," என்று அவர் கூறினார், அனைத்து தொழில்களிலும் கட்டாய விரல் ரேகை விதியை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திடம் சவால் விடுத்தார்.

கைரேகை பதிவு :அர்ச்சுனா எம்.பி முன்வைத்த வாதம் | Archuna Mp Proposes Fingerprinting Parliament


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025