வைத்தியர் அர்ச்சுனாவின் வெற்றியை பார்த்து திருந்த வேண்டிய தமிழ் தலைமைகள்

Sri Lankan Tamils Indian Peace Keeping Force Dr.Archuna Chavakachcheri General Election 2024
By Shadhu Shanker Nov 23, 2024 02:31 AM GMT
Report

அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

தமிழ் மக்களின் இந்த தீர்ப்பை இன்றுவரை தமிழ் அரசியல் தலைமைகளால் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் அரசியல் அரங்கில் அடித்தாடிக்கொண்டிருந்தவர்களை துரத்தியடித்துள்ளார்கள்.

தமிழ் தேசிய மூடியை அணிந்து தமிழ் மக்களை ஏமாற்றி அரசாங்கங்களினதும், பல தூதரங்களிலினதும் முகவர்களாக வலம் வந்த கட்சிகள் அத்தனையையும் துடைத்தெறிந்த தமது கோபத்தை வாக்குகளினூடாக கொட்டி தீர்த்துள்ளார்கள்.

தமிழ் மக்களின் சொத்தாக இருந்த தமிழரசுக்கட்சி இதற்கு பின்னராவது திருந்துவார்களா என்று பார்த்தால் தேர்தலில் மக்கள் ஒதுக்கிய ஒருவரையே தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் அனுப்பி மக்கள் ஆணையை மீண்டும் புறந்தள்ளுகின்றது.

வைத்தியர் அர்ச்சுனாவின் வெற்றியை பார்த்தாவது இவர்கள் திருந்திக்கொள்ள வேண்டும்.

சர்ச்சைக்குரிய வேட்பாளரான அவரை அதிக வாக்குகளை வழங்கி வெல்ல வைத்து தமிழ் மக்கள் அழகு பார்த்தார்கள்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வைத்தியர் அர்ச்சுனா பெற்ற வெற்றிகள் பற்றிய ஆச்சரியம் கலந்த பேச்சுக்கள், பலர் மத்தியில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் தேசியத்தையோ தமிழ் மக்களை பற்றியோ பேசாத அவரை தமிழ் மக்கள் நாடாளுமன்றம் அனுப்பியதற்கு ஒரே ஒரு காரணம் அவர் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசியதாகும்.

இந்த விடயங்கள் தொடர்பாக அலசி ஆராய்கின்றது இன்றைய உண்மையின் தரிசனம்...

புதிய அரசாங்கம் மாவீரர் நினைவேந்தல்களை தடுக்காது உரிமையை மதிப்பார்கள்! தமிழர் தரப்பு நம்பிக்கை

புதிய அரசாங்கம் மாவீரர் நினைவேந்தல்களை தடுக்காது உரிமையை மதிப்பார்கள்! தமிழர் தரப்பு நம்பிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

யாழ். பலாலி அம்மன் ஆலயத்திற்கு செல்ல கட்டுப்பாடு விதித்த இராணுவத்தினர்

யாழ். பலாலி அம்மன் ஆலயத்திற்கு செல்ல கட்டுப்பாடு விதித்த இராணுவத்தினர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                         
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்