வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு இராணுவத் தளபதி முக்கிய அறிவிப்பு
Shavendra Silva
Foreigners
SriLanka
Army Commander
By Chanakyan
முறையான பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு வருவோருக்கு மாத்திரமே இலங்கைக்குள் இடமளிக்க முடியும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியும் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோரின் தலைமையில் கொரோனா தடுப்புச் செயற்பாடுகள் தொடர்பிலான மீளாய்வு கூட்டமொன்று இடம்பெற்றது.
இதன் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி