மணிவண்ணன் கைதுக்குப் பின்னால் இந்தோ - ஸ்ரீலங்கா புலனாய்வுதுறை! கோட்டாபய கொடுத்த உத்தரவா?
srilanka
arrest
By Vasanth
தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறைக் கட்டமைப்பினை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாகவும் மற்றும் விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தினை உருவாக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கை செய்யப்பட்ட யாழ்.மாநகர சபையின் முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைதின் பின்னணியில் இந்தோ - ஸ்ரீலங்கா புலனாய்வுதுறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கூடிய ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பு சபை கூடியது, இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவும் பங்கேற்றிருந்தார்.
அப்போது தான் இந்த கைது இடம்பெற்றதாகவும் எந்தவிதமான சமரசமும் செய்யப்படக் கூடாதுவும் எனவும் மேலிடத்திலிருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய “செய்தி வீச்சு”,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்