தனக்கு,தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம்

Tamils Namal Rajapaksa Yoshitha Rajapaksa Sonnalum Kuttram
By Independent Writer Jan 28, 2025 11:45 PM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

தனக்கு,தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம் என்றொரு பழமொழி தமிழில் உள்ளது. இதுதான் தற்போது மகிந்த ராஜபக்ச குடும்பத்திலும் அரங்கேறி வருவதாக பொதுஜனம் தெரிவித்து வருகிறது.

காணி கொள்வனவு தொடர்பான மோசடியில் மகிந்தவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டவுடன் அவரை பார்க்கச் சென்ற அவரது மூத்த சகோதரன், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இது அநுர அரசின் மகிந்த குடும்பத்தின் மீதான பழிவாங்கல் என உணர்ச்சிவசப்பட தெரிவித்தார்.

ஐயா அரசியல்வாதி நாமல் அவர்களே, எவ்வளவு காலம்தான் ஆயிரக்கணக்கில் தமிழர்களை கொன்றொழித்துவிட்டு சிங்கள மக்களிடம் இனவாதத்தை விதைத்து உங்களது ஆட்சியை கொண்டு செல்லப்போகின்றீர்கள் என்பதற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிங்கள மக்கள் உங்களுக்கு தகுந்த பாடத்தை அளித்ததை மறந்து விட்டீர்கள் போல.

உங்களது தந்தையின் ஆட்சிக்காலத்தில் தானே கொத்து கொத்தாக வன்னியில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். வன்னியில் மட்டுமா, உங்களின் படைகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த தமிழர் பகுதியில் வீதிகளிலும்,வீடுகளிலும் அநாதை பிணம் போல் தமிழர்கள் சுட்டு வீசப்பட்டார்கள்.

இறுதிப்போர் முடிவில் தமது கைகளால் தமது உறவுகளை உங்கள் இராணுவத்திடம் கையளித்த உறவுகள் அவர்களுக்கு என்ன நடந்தது என்று இன்றுவரை தெரியாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு கையளிக்கப்பட்டவர்களை கொன்று உங்களது சித்தப்பா வளர்க்கும் முதலைகளுக்கு இரையாக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தனவே.இதில் உண்மை இருக்குமோ என்னவோ.ஆனால் இப்படி செய்திகள் வெளிவரும்போது உறவுகளின் மனம் எவ்வளவு வேதனைப்படடிருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தமது பிள்ளைகளை கையளித்த தாய்மார்கள் மூன்று வருடத்திற்கு மேலாகியும் வீதிகளில் அநாதைகள் போல நீதி வேண்டி கிடக்கிறார்கள். இதில் அவர்களது தேடலுக்கு முடிவு ஏதும் தெரியாமல் எத்தனையோ தாய்மார் நிரந்தரமாக கண்ணை மூடிவிட்டார்கள் இது உங்களுக்கு தெரியாதா..!

லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை,தமிழர்பகுதியில் வர்மன்,நிலக்சன் என்ற ஊடகவியலாளர்கள் உட்பட பலர் படுகொலை என நீண்டு விரிகிறது ஊடகவியலாளர் கொலைப்பட்டியல் 

இப்பொழுது உங்களது தம்பியை கைது செய்தவுடன் உங்களுக்கு பொத்துக்கொண்டு பாசம் வந்துவிட்டது.

தமிழர்களை அடக்கி ஆட்சி செய்யலாம் என்ற உங்களின் நப்பாசைக்கு சிங்கள மக்களே தகுந்த பதிலடியை தந்து விட்டார்கள்.

இனியும் சிங்கள மக்களிடம் உங்களின் பருப்பு வேகாது என்று பொதுஜனம் கூறுகிறது.

இதைத்தான் தமிழ் பழமொழியும் சொல்கிறதா தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்கும் என்று.... 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 January, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025