கொழும்பில் பௌத்த தேரர் கைது! நடந்தது என்ன?
srilanka
arrest
By Vasanth
கோட்டை பொலிஸாரின் ஜீப் வண்டியை சேதப்படுத்தினார் எனத் தெரிவித்து ஜம்புரேவெல சந்திரரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இராணுவ வீரர்களின் மனைவிகளின் உரிமைகளுக்காக நேற்று காலை போராட்டம் ஒன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது" சிங்கலே அபி" அமைப்பின் தலைவரான ஜம்புரேவெல சந்திரரத்ன தேரர் உள்ளிட்ட குழு நேற்று காலை கொழும்பு கோட்டை பிரதேசத்தில் நடத்திய போராட்டத்தின் போது பொலிஸாரின் ஜீப் வண்டியை தாக்கி சேதப்படுத்தியுள்ள நிலையில் சட்டவிரோத கூட்டம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேரருடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்