கைது செய்யப்பட்ட ஆறு பண்ணையாளர்களும் பிணையில் விடுதலை
batticaloa
police
Court
By Vasanth
மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவணை மேச்சத் தரைப்பகுதியில் கைது செய்யப்பட்ட பண்ணையாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் நேற்றைய தினம் தாக்குதலுக்குள்ளான ஆறு பண்ணையாளர்கள் மகா ஓயா பொலிசாரால் கைது செய்யப்பட்டு தெய்வத்த கண்டிய நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது 6 பண்ணையாளர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆறு பண்ணையாளர்களுக்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி குறித்த வழக்கு இடம்பெறவுள்ளது.
தற்சமயம் ஆறு பேரும் மாவடிவேம்பு வைத்திய சாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி