பூமியை நெருங்கும் சிறுகோள்
By Raghav
பெரியளவிலான சிறுகோள் ஒன்று நாளை காலை பூமியின் சுற்று வட்டப் பாதையை நெருங்கும் என, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது.
முன்னதாக 1988 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி பூமியை நெருங்கிய அதே சிறுகோள், 37 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பூமியை நெருங்குகிறது.
சிறு கோள்
இந்த சிறு கோள் பூமியிலிருந்து சுமார் 61 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் கடந்து செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பூமிக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என நாசா தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 11 மணி நேரம் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
13 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி