ஏற்பட்டுள்ள மாற்றம்: அவதானமாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Horoscope Astrology Hinduism
By Kiruththikan May 31, 2022 01:37 AM GMT
Report

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.

இதன்படி, மங்கலகரமான சுபகிருது வருடம் வைகாசி 17ஆம் நாள் செவ்வாய்க் கிழமை (2022ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி) இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

மேஷம்:

ஏற்பட்டுள்ள மாற்றம்: அவதானமாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிணக்குகள் தீரும். ஆனால் சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடினமான வேலையையும் எளிதாக முடியக்கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பல்வேறு எதிர்ப்புகள் வலுவாக கூடும் என்பதால் தன்னம்பிக்கையை அதிகரித்து கொள்வது நல்லது.

ரிஷபம்:

 ஏற்பட்டுள்ள மாற்றம்: அவதானமாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிருங்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கவனம் தேவை, உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக பணிபுரிவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சகிப்புத் தன்மை தேவை.

மிதுனம்:

ஏற்பட்டுள்ள மாற்றம்: அவதானமாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை சுற்றி சூழ்ச்சிகள் பின்னிப் பிணைக்கப்பட்டு இருக்கும். எதையும் எதிர் கொள்வதற்கான தன்னம்பிக்கை தேவை.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நெருங்கியவர்களின் உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கடகம்:

ஏற்பட்டுள்ள மாற்றம்: அவதானமாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை எதிர்மறையாக செயல்படக் கூடும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.

தொலை தூர பிரயாணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை. முன்கோபம் பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் நிதானம் காப்பது நல்லது.

சிம்மம்:

ஏற்பட்டுள்ள மாற்றம்: அவதானமாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope  

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுமைக்கு பல சோதனைகள் வரலாம் எனினும் அமைதி காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடின உழைப்பால் உயரக் கூடிய நாடாக இருக்கும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் பழைய கடன் பிரச்சனைகளை முடிக்கக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி:

ஏற்பட்டுள்ள மாற்றம்: அவதானமாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உதவியை மற்றவர்கள் கேட்க கூடும் என்பதால் பெருந்தன்மையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடமை உணர்வு அதிகரிக்கும்.

கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் குடும்பத்தில் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வது நல்லது. மன உளைச்சல் குறையும்.

துலாம்:

ஏற்பட்டுள்ள மாற்றம்: அவதானமாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுப்புகள் உணர்ந்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே மரியாதை அதிகரிப்பது நல்லது.

சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து நற்செய்தி கிடைக்கும்.

விருச்சிகம்:

ஏற்பட்டுள்ள மாற்றம்: அவதானமாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட வேலைகள் நிறைவேறும்.

நீண்டநாள் வேண்டுதல்கள் பலிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய திறமைகளை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு:

ஏற்பட்டுள்ள மாற்றம்: அவதானமாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope 

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதிக்கு பஞ்சம் இருக்காது. சகோதர, சகோதரர்களுக்கு இடையே ஒற்றுமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணியில் கவனம் தேவை.

ஆடம்பரப் பொருட்களை கையாளும் பொழுது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும்.

மகரம்:

ஏற்பட்டுள்ள மாற்றம்: அவதானமாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சியில் நற்பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருக்கக்கூடிய மனக் கசப்புகளை பேசி தீர்த்துக் கொள்வீர்கள்.

கும்பம்:

ஏற்பட்டுள்ள மாற்றம்: அவதானமாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கை ஓங்கி இருக்கக் கூடிய அமைப்பு உண்டு.

உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் வரும்.

மீனம்:

ஏற்பட்டுள்ள மாற்றம்: அவதானமாக இருக்க வேண்டிய ராசியினர் இவர்கள்தான் - இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும் இனிய நாளாக இருக்கிறது. தொலை தூர பயணங்களில் அனுகூல பலன் உண்டு. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். சுய தொழிலில் ஏற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை இடையூறுகள் ஏற்படலாம்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025