மாத தொடக்கத்தில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசியினர் இவர்கள் தான்! இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Horoscope Astrology Hinduism
By Kiruththikan Jun 01, 2022 01:11 AM GMT
Kiruththikan

Kiruththikan

in ஜோதிடம்
Report

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.

இதன்படி, மங்கலகரமான சுபகிருது வருடம் வைகாசி 18ஆம் நாள் புதன்கிழமை (2022ஆம் ஆண்டு யூன் மாதம் 1 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

மாத தொடக்கத்தில்  அதிர்ஷ்டம் பெறும் 3 ராசியினர் இவர்கள் தான்! இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் நிதானத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் கொடுக்காமல் சகித்துக் கொள்வது நல்லது.

சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் அக்கறை அதிகரிக்கும். உஷ்ணம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் கவனம் தேவை.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கும் என்பதால் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

சுயதொழிலில் உள்ளவர்கள் உங்களுடைய திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. சுவாச பிரச்சனைகள் மேலோங்கி காணப்படும்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவி உறவுக்கு இடையே இருக்கக்கூடிய மனக்கசப்புகள் தீரும்.

சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்த காரியத்தில் தடை, தாமதங்கள் ஏற்படலாம் எனவே நிதானம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற சினம், மன இறுக்கத்தை ஏற்படுத்தும் எனவே பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இருக்கும் பக்தி அதிகரிக்கும். இறைவழிபாட்டின் மீது ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மறதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் பண விஷயத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணிவு தேவை. தலை கனத்துடன் செயல்பட்டால் உங்களுக்கு இழப்புகள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது.

சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திடீர் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. கணவன் மனைவி இடையே மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கண் தொடர்பான பிரச்சினைகள் இருப்போர் உடனுக்குடன் சரி செய்வது நல்லது.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உறுதியான குணத்தை மேலும் செம்மை படுத்துவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் எடுத்த முடிவுகளில் சாதக பலன் பெறலாம்.

சுய தொழிலில் உள்ளவர்கள் உங்களுடைய உழைப்பை கூடுதலாக கொடுக்க வேண்டி இருக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் சுறுசுறுப்பு தேவை. தலைபாரம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் துணிவுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தீர்வை பெறுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் சோர்வுடன் காணப்படுவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனக் கவலை அகலும். எதிர்காலம் பற்றிய திட்டமிடல் சரியாக அமையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். ஆரோக்யம் சீராக ஓய்வு தேவை.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்கள் ஆசீர்வாதம் கிடைக்கும்.

சுய தொழிலில் உள்ளவர்கள் பல விமர்சனங்களை தாண்டிய முன்னேற்றத்தை பெறுவீர்கள். எதையும் பொருட்படுத்தாமல் உங்கள் லட்சியத்தை நோக்கி பயணியுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூல பலன் உண்டு. நரம்புகள் தொடர்பான பிரச்சினைகளை கவனியுங்கள்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சியை கை விடாமல் இருப்பது நல்லது. மனதில் இருக்கும் ஒருவிதமான அச்ச உணர்வு நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்களும் நண்பர்களாக மாற வாய்ப்புகள் அமையும். சுவாச பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சேவை மற்றவர்களுக்கு தேவையாக இருக்கக்கூடும். சமுதாய அக்கறையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பெற்றோர்களுடைய ஆதரவு தேவை.

தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புகழ் போதை இருக்கக் கூடாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும். மன உளைச்சல் அதிகரிக்கும் என்பதால் தியானம் மேற்கொள்வது நல்லது.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செலவுக்கு ஏற்ப வரவுகளும் அதிகரிக்கும்.

மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச்செய்தி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடைகள் அகலும். உடல் சோர்வு அதிகரிக்கும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அமைதி பல நன்மைகளை கொடுக்கக்கூடியதாக இருக்கும். குடும்பத்தில் பொறுப்புகளை அதிகம் சுமக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே தேவை அறிந்து நடந்து கொள்வது நல்லது.

சுய தொழிலில் உள்ளவர்கள் வேதத்தை காட்டிலும் விவேகத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் என்பதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரித்து காணப்படும். ஆரோக்கியம் முன்னேற்றம் காணலாம்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்முனை, Montreal, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024