பேரதிஷ்டத்தினை சந்திக்கப்போகும் ராசியினர்! ஆனால் கடக ராசியினருக்கு- இன்றைய ராசிபலன்

Today Rasi Palan Horoscope Astrology Hinduism
By Kiruththikan Jun 04, 2022 01:26 AM GMT
Report

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.

இதன்படி, மங்கலகரமான சுபகிருது வருடம் வைகாசி 20 ஆம் நாள் சனிக்கிழமை (2022ஆம் ஆண்டு யூன் மாதம் 4 ஆம் திகதி) இன்றைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்,

பேரதிஷ்டத்தினை சந்திக்கப்போகும் ராசியினர்! ஆனால் கடக ராசியினருக்கு- இன்றைய ராசிபலன் | Astrology Tomorrow Today Horoscope

மேஷம்:

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். நீங்கள் நீண்ட நாள் சந்திக்க வேண்டிய நபர் ஒருவரை சந்திக்க இருக்கிறீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வீட்டில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். எந்த ஒரு முடிவையும் யோசித்து எடுங்கள்.

ரிஷபம்:

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் காணக்கூடிய அற்புதமான நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை.

சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சுமூகமான தீர்வுகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாறுபட்ட அணுகுமுறை வெற்றி வாய்ப்புகளை தேடி தரும். தடைப்பட்ட காரியங்கள் நடைபெறும்.

மிதுனம்:

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சுறுசுறுப்புடன் செயலாற்றுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து சுபச் செய்திகள் வர இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழ வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை.

கடகம்:

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு குழப்பமான மனநிலை நீடிக்கும் என்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்தி வைப்பது நல்லது.

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் மேலோங்கி காணப்படும்.

சிம்மம்:

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உழைப்பு மற்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கக்கூடிய வகையில் இருக்கப் போகிறது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்ய உதவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும்.

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கு உரிய நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள உள்ளவர்களுக்கு உங்களுடைய உழைப்பை கூடுதலாக கொடுக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். வேலை பளு அதிகரித்தாலும் உங்களுடைய உற்சாகத்திற்கு குறைவிருக்காது.

துலாம்:

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விடாப்பிடியான முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கக் கூடிய அற்புதமான நாளாக இருக்கிறது.

கணவன் மனைவியிடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்:

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சமூக அக்கறை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தடைபட்ட காரியங்கள் எளிதாக நடக்கக் கூடிய அமைப்பு உண்டு.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எங்களுடைய கோரிக்கைகள் எளிதாக நிறைவேறும். அரசு வழி காரியங்கள் அனுகூல பலன் கொடுக்கும். குடும்பத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும்.

தனுசு:

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொலை தூர இடங்களில் இருந்து சுப செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் முன் வைத்த காலை பின் வைக்காமல் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய நிர்வாகத் திறமையை வெளிப்படுத்த கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

மகரம்:

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய உடலில் ஒருவிதமான அசதி ஆனால் கடக ராசியினருக்கு- இன்றைய ராசி பலன் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கூடுமானவரை ஓய்வு தேவை.

கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் உங்களுக்கு எதிர்காலம் பற்றிய அச்சத்தை போக்கும் வண்ணம் இருக்கும்.

கும்பம்:

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் சாதித்து காட்ட கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் நிறைவேறும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சகிப்புத் தன்மை அதிகம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்:

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதுமையை படைக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.

பதிவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கூடுதல் அக்கறை தேவை. பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் வரக்கூடும்.

ReeCha
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026