அஸ்வெசும முதல் கொடுப்பனவு பணம் எப்போது! வெளிவந்த அறிவிப்பு

Sri Lankan Peoples
By Vanan Aug 07, 2023 10:58 AM GMT
Report

அஸ்வெசும பயனாளிகளுக்கான முதலாவது தவணைக் கொடுப்பனவானது,  ஓகஸ்ட் 9 முதல்15 ஆம் திகதிக்கு இடையில் வழங்கப்படவுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

பயனாளர் பிரிவிற்கேற்ப, மாதாந்தம் 15000/-,8500/-,5000/-, 2500/- என கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

மற்றொரு பயனாளர் குழு

அஸ்வெசும முதல் கொடுப்பனவு பணம் எப்போது! வெளிவந்த அறிவிப்பு | Aswesuma Welfare Payment Date Announced

அத்துடன் மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை பரிசீலிக்கப்பட்ட பின், மற்றொரு பயனாளர் குழுவொன்றும் இத்திட்டத்தில் இணைக்கப்படும் என்று சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும பயனாளர்களுக்கான வங்கி கணக்குகளைத் திறக்கும் செயற்பாடு 95% வீதம் நிறைவடைந்துள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ், இருபது இலட்சம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவுகள் வைப்பிடலிடப்படவுள்ளன.

சமுர்த்தி உதவித்தொகை

அஸ்வெசும முதல் கொடுப்பனவு பணம் எப்போது! வெளிவந்த அறிவிப்பு | Aswesuma Welfare Payment Date Announced

தற்போது சமுர்த்தி உதவித்தொகை பெறும் 1,280,000 குடும்பங்கள் நலன்புரி உதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அதில் 887,653 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள பெயர் பட்டியல் என்பதை கிளிக் செய்து உங்கள் கிராம சேவகர் பிரிவு கொடுப்பதன் மூலம் பார்வையிட முடியும்.

அஸ்வெசும பயனாளிகளுக்கான பெயர் பட்டியல் 



YOU MAY LIKE THIS 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025