அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆளும் கட்சித் தேரர்!
Parliament
People
SriLanka
Athuraliya Ratna Thera
Our People's Power Party
By Chanakyan
இனிவரும் தேர்தல்களில் தான் போட்டியிடப்போவதில்லை என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் நாடாளுடன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் (Athuraliya Ratna Thera) தெரிவித்துள்ளார்.
இனி தேர்தல் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் மாறாக பலமான மக்கள் அமைப்புடன் மக்களை வழிப்படுத்துவேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
