கொழும்பு தேசிய நூலகத்தில் பதற்றம்: ஜே.வி.பி ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு

Colombo Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Sep 12, 2024 11:55 PM GMT
Report

தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி அமைப்பினால் நடத்தப்பட்ட கூட்டமொன்றுக்கு ஜே.வி.பி ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக குறித்த அமைப்பின் தேசிய உறுப்பினரான சட்டத்தரணி நுவன் பல்லந்துடாவ தெரிவித்துள்ளார்.

தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் பொதுக் கூட்டமொன்று நேற்று (12) கொழும்பில் உள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்காளர்களுக்கான அறிவுறுத்தல்


தாக்குதல்

அந்த கூட்டத்தில் ஜே.வி.பி தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டமையை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஒன்று உருவாகி சிலரால் தடிகளை கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கொழும்பு தேசிய நூலகத்தில் பதற்றம்: ஜே.வி.பி ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு | Attack By Jvp Supporters In Colombo

இந்த நிலையில், தாக்குதலை நடத்தியது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் குழுவே என தேசபிரேமி ஜாதிக பெரமுன அமைப்பு தெரிவித்துள்ளது. 

மேலும், சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் தாக்குதலை நடத்திய குழுவினர் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 வரி வருவாய் தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

2024 வரி வருவாய் தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024