எம்பியை சந்தித்து விட்டு திரும்பிய பிரதேச சபைத் தலைவர் மீது சரமாரி தாக்குதல்

Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Jun 17, 2025 06:31 AM GMT

கற்பிட்டி (Kalpitiya) பிரதேச சபைத் தலைவரின் மீது இனந்தெரியாத கும்பலினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து கற்பிட்டி பிரதேச சபைக்கு இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் சத்தார் முகமது ரிக்காஸ் என்பவரின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (16) மதுரங்குளிய விருதோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் வீட்டுப் பணிப்பெண்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் வீட்டுப் பணிப்பெண்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சரமாரி தாக்குதல் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பிரதேச சபைத் தலைவர் மற்றும் சிலர் தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் (Muhammad Faisal) வீட்டிற்கு சென்று திரும்பும் போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எம்பியை சந்தித்து விட்டு திரும்பிய பிரதேச சபைத் தலைவர் மீது சரமாரி தாக்குதல் | Attack On Kalpitiya Pradeshiya Sabha Chairman

இந்தநிலையில், விருதோடை வழியாக நுரைச்சோலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த வீட்டிற்கு அருகில் வைத்து அவர் தாக்கப்பட்டுள்ளார்.

பற்றி எரியும் ஈரான் தலைநகர்..! பாதைகளை திறக்கும் அரசு : வெளியேறும் மக்கள்

பற்றி எரியும் ஈரான் தலைநகர்..! பாதைகளை திறக்கும் அரசு : வெளியேறும் மக்கள்

சிறப்புப் படையினர்

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் அவர் காவல்துறையினருக்கு தெரிவித்து தனது முறைப்பாட்டை அளித்துள்ளார்.

எம்பியை சந்தித்து விட்டு திரும்பிய பிரதேச சபைத் தலைவர் மீது சரமாரி தாக்குதல் | Attack On Kalpitiya Pradeshiya Sabha Chairman

பின்பு, குறித்த பகுதியைப் பாதுகாக்க காவல்துறையினர் மற்றும் சிறப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தமிழரசுக்கட்சி வசமானது பருத்தித்துறை பிரதேச சபை!

தமிழரசுக்கட்சி வசமானது பருத்தித்துறை பிரதேச சபை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026