ஓகஸ்ட் 9 புரட்சி! சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்

Ranil Wickremesinghe Sarath Fonseka SL Protest Sri Lanka Anti-Govt Protest Go Home Ranil
By Vanan Aug 03, 2022 02:47 AM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு தலைமைத்துவத்தையும் ஆதரவையும் வழங்க தாம் தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மைனா கோ கம போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரைகாவல்துறையினர் நேற்றுமுன்தினம் கைது செய்த நிலையில், அவரை பார்க்க சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓகஸ்ட் 9 புரட்சி

ஓகஸ்ட் 9 புரட்சி! சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் | Augut Protest Sarath Fonseka Statement

“எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்பில் இடம்பெறவிருக்கும் போராட்டத்திற்கு இளைஞர்கள் வரவிருந்தனர். இதனை தடுக்கும் முகமாக அரசாங்கம் இளைஞர்களை கைது செய்து வருகின்றது.

மக்களுக்கு தங்கள் உரிமைகளுக்காக போராடவும் நாட்டுக்காக குரல் கொடுக்கவும் உரிமை உண்டு.

கடந்த மாதம் ஒன்பதாம் திகதி வந்தது சுனாமியின் முதலாம் அலை. இரண்டாவது அலை வந்து கொண்டு இருக்கிறது. இரண்டாம் அலையின் போது ஆட்சி செய்பவர்கள் போக இடம்தேட வேண்டி வரும்.

நான் போராட்டத்தின் தலைவன் அல்ல

ஓகஸ்ட் 9 புரட்சி! சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் | Augut Protest Sarath Fonseka Statement

மக்கள் போராட்டத்தை இவ்வாறாக கட்டுப்படுத்த நினைத்தால் அது முடியாத காரியம் என்றே நான் கூறுகின்றேன். நான் போராட்டத்தின் தலைவன் அல்ல எனினும் போராட்டக்காரர்களுக்கு எனது ஆதரவை வழங்குவேன்.

போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நானும் நாடாளுமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்தேன். போராட்டங்களை அடக்க அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை எடுப்பார்களேயானால் நாம் ஒருபோதும் அதற்கு இடமளிக்க மாட்டோம்” என்றார்.    

ReeCha
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026