அவுஸ்திரேலியாவில் புதிய ஆட்சி - ஈழத் தமிழர் விவகாரத்தில் சாதகமான முடிவு

Sri Lanka Immigration Australia
By Vanan May 27, 2022 10:46 AM GMT
Report

 பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்திய ஈழத் தமிழர் விவகாரம்

அவுஸ்திரேலியாவில் மட்டும் அல்லாமல் உலகளாவிய ரீதியில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்திய ஈழத் தமிழர்களான நடேசன் மற்றும் பிரியா தம்பதியின் வதிவிட உரிமை குறித்த புதிய தொழிற்கட்சி அரசாங்கம் சாதகமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

புதிய அரசாங்கம் இன்று அறிவித்த இந்த முடிவின் படி, நடேசன் மற்றும் பிரியா தம்பதி மற்றும் அவர்களின் பிள்ளைகள் மீண்டும் குயின்ஸ்லாந்தின் பிலோலா நகரத்துக்கு திரும்பவுள்ளனர்.

புதிய இடைக்கால உள்துறை அமைச்சர், ஜிம் சால்மர்ஸ் ( Jim Chalmers) இன்று எடுத்த முடிவின்படி அவுஸ்திரேலிய குடியேற்றச் சட்டத்தின் கீழ் இந்த குடும்பத்துக்கு பிரிட்ஜிங் விசா எனப்படும் சிறப்பு நுழைவிசைவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின் மூலமாக தேர்தலுக்கு முன்னர் தொழிற்கட்சி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் முடிவு

தொலைபேசி ஊடாக உள்துறை அமைச்சர் இந்த விடயத்தை இன்று கூறியபோது அதனை தன்னால் நம்ப முடியவில்லை என பிரியா முருகப்பன் கூறினார்.

புதிய அரசாங்கம் ஒவ்வொரு அகதிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தனது பிரார்த்தனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் புதிய ஆட்சி - ஈழத் தமிழர் விவகாரத்தில் சாதகமான முடிவு | Australia New Pm Releases Tamil Family Immigration

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்ற பின்னர் நடேஸ் மற்றும் பிரியா முருகப்பன் புகலிடக் கோரிக்கையுடன் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்திருந்தனர். அங்குதான் அவர்களுக்கு பிள்ளைகள் பிறந்திருந்தனர்.

ஆயினும் இவர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக நுழைவிசைவு அனுமதி, கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர் அவர்கள் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரான அந்தனி அல்பானீசும் இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025