அவுஸ்திரேலிய அணிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து!

Ranil Wickremesinghe Narendra Modi India Australia Cricket Team ODI World Cup 2023
By Shadhu Shanker Nov 20, 2023 10:17 AM GMT
Report

 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினர் வெற்றி பெற்றமைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (19)அஹமதாபாத் - நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

வட்டுக்கோட்டையில் பதற்ற சூழ்நிலை: காவல் நிலையத்திற்கு முன் குவிக்கப்பட்ட அதிரடிப் படையினர் (படங்கள்)

வட்டுக்கோட்டையில் பதற்ற சூழ்நிலை: காவல் நிலையத்திற்கு முன் குவிக்கப்பட்ட அதிரடிப் படையினர் (படங்கள்)

இந்திய அணி

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து! | Austrelia Cricket Team Pat Cummins Ranil Wish

அணி சார்பில் அதிகபடியாக, கே.எல். ராகுல் 66 ஓட்டங்களையும், விராட் கோலி 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

விராட் கோலி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளி தனது 72ஆவது அரைச் சதத்தை பதிவு செய்தார்.

பந்து வீச்சில், அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

உலகக்கோப்பை முடிந்த உடன் ஓய்வை அறிவிக்கப் போகும் இந்திய வீரர்!

உலகக்கோப்பை முடிந்த உடன் ஓய்வை அறிவிக்கப் போகும் இந்திய வீரர்!

வெற்றி இலக்கு

இதற்கமைய, 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலிய அணிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து! | Austrelia Cricket Team Pat Cummins Ranil Wish

அணி சார்பில் அதிகபடியாக, டிராவிஸ் ஹெட் 137 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் அவுஸ்திரேலியஅணி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.

 6 ஆவது முறையாக

இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாகவும் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து! | Austrelia Cricket Team Pat Cummins Ranil Wish

வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துக்களைக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக கிண்ண இறுதிப்போட்டியால் பல மடங்கு அதிகரித்த கட்டணங்கள்

உலக கிண்ண இறுதிப்போட்டியால் பல மடங்கு அதிகரித்த கட்டணங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016