அனைத்து உடல் வலிக்கும் ஒரே தீர்வு இதுதான்! ஏலக்காய் கசாயம்
health
sri lanka
people
By Shalini
எமக்கு உடலில் ஏதாவது நோய் ஏற்பட்டு மருத்தும் எடுத்தாலும் அதன் வலி பாதிப்பு இருக்கத்தான் செய்கின்றது.. இதை தாங்கிக்கொள்வது மிகவும் வேதனையானது.
இவற்றிலிருந்து பாதுகாப்பு பெற விடுதலை பெற ஏலக்காய் கசாயம் பெரிதும் உதவுகின்றது.
இதை எப்படி செய்வது என்பதை இன்றைய ஆயுள்முழுவதும் ஆரோக்கியம் நிகழ்ச்சியில் Dr. K.Gowthaman உங்களுக்கு செய்து காட்டியுள்ளார்...