வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் நீக்கக்கூடிய கஷாயம்!
health
people
By Shalini
மனிதர்களுக்கு வயிற்றில் ஏராளமான பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஒன்றல்ல இரண்டல்ல பல வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன.
இவ்வாறாக வயிற்றில் ஏற்படும் நோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் இன்றைய ஆயுள்முழுதும் ஆரோக்கியம் நிகழ்ச்சியில் ஆராயப்படுகின்றது.
இதற்கு சிறந்த மருந்தாக பெருங்காய கசாயம் செய்வது எப்படி என்பதை Dr. K.Gowthaman விளக்குகின்றார்.....
1ம் ஆண்டு நினைவஞ்சலி