தைராய்டு பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை தேவை இல்லை... இந்த கஷாயம் போதும்!
health
sri lanka
people
By Shalini
தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான்.
இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது.
அந்த வகையில் அறுவை சிகிச்சை இல்லாமலேயே தைராய்டு பிரச்சனைக்கு தீர்வுதரும் கஷாயத்தை செய்துகாட்டுகின்றார் Dr. K.Gowthaman...
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்