இயற்கையாக உடல் எடையை குறைக்க, மாத விலக்கு பிரச்சினைகளை சரி செய்ய உதவும் கஷாயம்!
health
sri lanka
people
By Shalini
உடல் எடை குறைத்தல் என்பது இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்குமே ஒரு கனவாகி விட்டது.
மேலும் பெண்களுக்கு காணப்படும் மாதவிடாய் பிரச்சினை தொடர்பில் இன்றைய ஆயுள்முழுதும் ஆயுள்வேதம் நிகழ்ச்சியில் ஆராயப்பட்டுள்ளது.
அந்த வகையில, இயற்கையாக உடல் எடையை குறைக்க, மாத விலக்கு பிரச்சினைகளை சரி செய்ய உதவும் கஷாயத்தை செய்து காட்டுகின்றார் Dr. K.Gowthaman