அசாத் சாலி விடுதலை
colombo
release
court
Azath Salley
By Vanan
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி (Azath Salley) இன்று கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக, சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டு மதக் குழுக்களுக்கு இடையில் பகைமையைத் தூண்டிய குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அசாத் சாலியை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து, அவரை குற்றமற்றவராகக் கருதி விடுதலை செய்ய இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்