பதுளையில் காட்டுத்தீ தீவிரம் - நாளுக்கு நாள் அதிகரிப்பு
Badulla
Accident
By pavan
பதுளை - பசறை 4ஆம் கட்டை பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் காற்று அதிகரித்து வீசுவதால் தீப்பரவும் வேகம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தீயணைப்பு படையினரினால் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவல்

பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தீ பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த தீப்பரவல் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி