வெற்றியுடன் கணக்கை ஆரம்பித்தது இலங்கை அணி (இரண்டாம் இணைப்பு)

Sri Lanka Cricket Bangladesh Cricket Team 2023 Asia Cup
By Vanan Aug 31, 2023 04:29 PM GMT
Report

இரண்டாம் இணைப்பு

பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

165 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 39 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது.

நிலைத்து நின்ற மத்தியவரிசை வீரர்கள்

வெற்றியுடன் கணக்கை ஆரம்பித்தது இலங்கை அணி (இரண்டாம் இணைப்பு) | Ban Vs Sl Asia Cup 2023 Schedule Live Scores

அவ்வணி சார்பாக முன்னிலை வீரர்கள் சோபிக்கத் தவறிய போதிலும் மத்தியவரிசை வீரர்களான சமரவிக்கிரம 54, சரித்த அசலங்க ஆட்டமிழக்காமல் 62 மற்றும் அணித்தலைவர் டசுன் சானக ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

 இலங்கை அணிக்கு 165 ஓட்டங்கள் வெற்றியிலக்கு (முதலாம் இணைப்பு)

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி தற்போது கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

இன்றைய (31) போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

 நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி அந்த அணி 42.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

Bangladesh vs Sri Lanka Live Score, Asia Cup 2023

அணிசார்பில், அதிகபடியாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 89 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய பங்களாதேஸ் அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் மதீஷ பத்திரண 32 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இலங்கை அணி 165 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட தயாராகவுள்ளது.   

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி