தயாராகின்றது புதிய வர்த்தமானி
srilanka
bandula gunawardane
By Vasanth
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணையை வேறு எண்ணை வகைகளுடன் கலப்பதை தடுக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்படவுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சேமிக்கப்பட்டு உள்ள தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் “அப்லாரொக்ஸின்” வேதிப்பொருள் கலந்திருப்பது இரண்டாவது பரிசோதனையிலும் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்