பங்களாதேஸ் தலைநகரில் தீ விபத்து : 40இற்கும் மேற்பட்டோர் பலி

Bangladesh
By Sathangani Mar 01, 2024 07:14 AM GMT
Report

பங்களாதேசில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள ஏழு மாடிகளைக் கொண்ட உணவு விடுதியொன்றில் வேகமாக தீ பரவியதன் காரணத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்திலிருந்து 75இற்கும் அதிகமானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடல் (புதிய இணைப்பு)

கொழும்பில் வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடல் (புதிய இணைப்பு)

43 பேர் பலி 

இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஸ் தலைநகரில் தீ விபத்து : 40இற்கும் மேற்பட்டோர் பலி | Bangladesh Building Fire Kills 45 Injures Dozens

இதேவேளை டாக்கா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுவர்கள் உட்பட 33 பேரின் உடல்கள் உள்ளதாகவும் நகரின் மற்றுமொரு மருத்துவமனையில் பத்து பேர் உயிரிழந்துள்ளதுடன் 20இற்கும் அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அதிகாரிகள் குறித்த கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டதனால் அந்த கட்டிடம் மிகவும் ஆபத்தானதாக காணப்பட்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயு விலைத்திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

சமையல் எரிவாயு விலைத்திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026